தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய விடயங்களில் பயன்தரும் அடிப்படைகள்
Author: அஷ்ஷேஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்-ஹூஜூரி (ஹுபிழஹுல்லாஹ்)
தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய விடயங்களில் பயன்தரும் அடிப்படைகள்
المبادئالمفيدة في التوحيد والفقه والعقيدة
அஷ்ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்-ஹூஜூரி ஹுபிழஹுல்லாஹ்
தமிழாக்கம் : அபூ அப்திர்-ரஹ்மான் அப்துல் ரஸ்ஸாக் இப்னு நஸார் அஸ்ஸெய்லானி
தாருள் ஹதீஸ் அஸ்ஸலபிய்யாஹ் கலாபீடம், இலங்கை.
தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய விடயங்களில் பயன்தரும் அடிப்படைகள்
1 إِذَا قِيْلَ لَكَ مَنْ خَلَقَكَ؟ فَقُل:ْ خَلَقَنِيَ الله،ُ وَخَلَقَ جَمِيْعَ المَخْلُوقَاتِ
1. கேள்வி: உன்னைப் படைத்தவன் யார்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால்,
விடை: என்னைப் படைத்தவன் அல்லாஹ் மேலும் அவன்தான் அனைத்துப் படைப்பினங்களையும் படைத்தான் என்று நீ கூறு......