Cover of ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்

ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்

Author: அப்துல் அஸீஸ் அஷ்ஷோமர்

ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்
மூலம்  - அப்துல் அஸீஸ் அஷ்ஷோமர்
தமிழ் மொழியில்  ஜாஸிம் பின் தய்யான்
இஸ்லாமிய அழைப்பு மைய்யம் ஸு லை த.பெ :1419 ரியாத் :11430 தொ.பே: 2414488 2410615 பெஃக்ஸ் 2411733


தான் அனுப்பிய சகல மதங்களையும் முழுமைப்படுத்த முஹம்மது நபி (சல்) மூலம், உலகத்துக்கு அல்லாஹ் அனுப்பிய கடைசி மதமாகிய புனித இஸ்லாத்தை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்து அதன்படி செயல்பட இப்புத்தகம் வழிகாட்டும் என்பதே எமது அவா.
பொருளடக்கம்
1.லா இலாஹ இல் அல்லாஹ் என்ற கலிமாவின் பொருளும் அதன் நிபந்தனைகளும்.  2. இஸ்லாத்தின் தூான்கள் ஐந்து. 3. ஈமான் எனும் இறை விசுவாசத்தின் அடிப்படைகள்  4. தவ்ஹீத்-ஏக தெய்வ கொள்கை. 5. ஷிர்க் அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்  6. நோய்கள், துன்பங்களிலிருந்து பாதுகாப்பு அல்லது நிவாரணம் நாடி மோதிரம், நூல் போன்றவைகளை அணிவது ஷிர்க்காகும். ருகா (மந்திரம் ஓதல்), தாயம், துஆக் கூடு முதலியவற்றை அணிதல் 8. மரங்கள், கற்கள் போன்றவைகளில் ஆசி தேடும் மக்கள்.  9. அல்லாஹ்வைத் தவிர ஏனையவர்களின் பெயரில் மிருகங்களை அறுத்தல். 10. அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளின் மீது நேர்க்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும் 11. அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும் 12. அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும் 13. மரித்த ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்குத் தடை. அச்செயல் மரித்தவனை வணங்கும் செயலுக்கு சமமாகும் 14. ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் எல்லை மீறி செய்யும் செயல்கள் மரித்தவரை விக்கிரகத்திற்கு சமமாக்கும். 15. ஷிர்க்கை நோக்கி இட்டுச்செல்லும் எல்லா வழிகளையும் முஸ்தபா (சல்) த

Download PDF