Cover of இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமை

இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமை

Author: டாக்டர் ஜாகிர் நாயக்

Category: பெண்கள்

இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் காலம் கடந்தவையா? நவீனமானவையா? பழமையானவையா? புதுமையானவையா?
Islaam vazhangum pennurimaigal Kaalam kadandhavaiyaa? Naveenamaanavaiyaa? Pazhamaiyaanavaiyaa? Puthumaiyaanavaiyaa?
டாக்டர் ஜாகிர் நாயக் தமிழில் முஹம்மத்
சாஜிதா புக் சென்டர் 248, தம்புசெட்டித் தெரு, முதல்மாடி, சென்னை - 600001 போன்: 044-2522 4821
இஸ்லாலம் வழங்கும் பெண்ணுரிமைகள் காலம் கடந்தவையா? நவீனமானவையா? [அ] பழமையானவையா? புதுமையானவையா?
விலை: ரூபாய் 40.00
நூலின்பெயர்: இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்  ஆசிரியர்: டாக்டர் ஜாகீர் நாயக்  வெளியீடு: ஸாஜிதா புக் சென்டர், 248, தம்புசெட்டித் தெரு, முதல்மாடி, சென்னை-600001  முதல் பதிப்பு: ஜூலை 2008 ரஜப் 1429  பக்கங்கள்: 112  கணிணி அச்சாக்கம்: அஹத் கிராஃப்வே, மதுரை அச்சு: ஸாஜிதா அச்சகம், சென்னை  விலை: ரூபாய் 35.00 Price: Rs 35.00
Title of the Book: Adham AS ☐ Compiled By: Moulawi Syed Abdur Rahman Umari  First Edition: July 2008 - Rajab 1429  Published by: Sajidha Book Centre, 248, ThambuChetty Street, First Floor, Chennai-1  Pages :96 Price: Rs.35.00
பதிப்புரை
வான்மறை குர்ஆன் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களைப் பற்றி கூறுகின்றது. போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் செல்கின்ற கதைகளாக இல்லாமல் இறைநம்பிக்கையை மனதில் தேக்கியுள்ள முஃமின்களுக்கு உத்வேகமூட்டும் அவர்களை மேலும்மேலும் உழைக்கத்தூண்டும் கிரியாஊக்கியாக திகழுகின்றன.
வரலாற்றுச் சம்பவங்களில் இருந்து எவற்றை நாம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகின்றது. மூஸா அலைஹிஸ் ஸலாமுக்கு ஹாரூன் அலைஹிஸ் ஸலாம் அண்ணனா தம்பியா என்றெல்லாம் யோசித்துக்கொண்டு காலத்தைக் கழிப்பதை குர்ஆன

Download PDF