Cover of ஹிஜாப் (பர்தா) முஸ்லிம் மங்கையரின் மேன்மை

ஹிஜாப் (பர்தா) முஸ்லிம் மங்கையரின் மேன்மை

Author: உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம், அலீ இப்னு அப்துல்லாஹ்

ஹிஜாப் (பர்தா) முஸ்லிம் மங்கையரின் மேன்மை தொகுப்பு: உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம்  அலீ இப்னு அப்துல்லாஹ்
Gift: Rs. 10/- Copies 25,000, August 2012, Pages: 52, Edition: 2nd Published by: DARUL HUDA : #211(102), Linghi Street, Mannady, Chennai -01. Tel: +91 44 25247866, Cell: +91 98401 74121 muftiomar@gmail.com, darulhuda.net 
தொகுக்க உதவிய நூல்கள் I  2. ஹிஜாப் - அதன் அவசியம் என்ன? அஷ்ஷைக் முஹம்மது இப்னு இஸ்மாயீல் 3. இல்லங்களை அச்சுறுத்தும் அபாயங்கள் அஷ்ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்முநஜ்ஜித்
பொருளடக்கம்
- ஹிஜாப் ஒரு விளக்கம்... அரைகுறை ஆடை-ஓர் ஒழுக்கக்கேடு... ஷைத்தானின் வழிகேடு.. அல்லாஹ்வின் கட்டளை... தீய பிரச்சாரம்... பர்தாவின் இன்றைய நிலைமை... முறையான பர்தாவுக்குரிய நிபந்தனைகள்... பர்தா அலட்சியம் செய்யப்படுகிற இடங்கள்... அந்நியர்களிடம் பழகுவதையும், அவர்களுடன் தனித்து இருப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்... தொலைப்பேசியும் அதனால் விளையும் ஆபத்துகளும்...
பதிப்புரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! ஸலவாத்தும் ஸலாமும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் உண்டாகட்டும்!
பெண்கள் இச்சமூகத்தின் கண்கள், இச்சமூகத்தின் மிக முக்கிய உறுப்பினர்கள். அவர்கள் சீர்பெற்றவர்களாக, இறையச்ச முள்ளவர்களாக, நேரிய சிந்தனை உடையவர்களாக இருந்தால்தான் ஒரு முழு இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க முடியும். இச்சமுதாயத்தை நல்வழியில் நடத்திச் செல்வதில் பெண்களுக்குப் பெரும் பங்குண்டு.
அன்னை ஹாஜர் (அலை) அவர்களிடம் வளர்ந்த இஸ்மாயீல் (அலை) சிறுவய திலேயே அல்லாஹ்விற்காகத் தன் உயிரை அ

Download PDF