Cover of ஷைத்தனின் சூழ்ச்சிகளும் மனித வாழ்வுக்கான சவால்களும்

ஷைத்தனின் சூழ்ச்சிகளும் மனித வாழ்வுக்கான சவால்களும்

Author: மௌலவி கே.எல். ஆதம்பாவா (மதனி)

ஷைத்தானின் சூழ்ச்சிகளும் மனித வாழ்வுக்கான சவால்களும்
மௌலவி கே.எல். ஆதம்பாவா (மதனி) 

அமீர் மஜ்லிஸ் அஷ்ஷூரா  சம்மாந்துறை

Title : Sheithanin soolsikalum manitha valvokkana savalhalum
Author : Muolavi K.L.Athambawa B.A (S.L) B.A.Madina K.S.A Former Lecturer (visiting) South Estern University of Srilanka Vice Principal: Taibah Ladies Arabic College Sainthamaruthu Ameer Majlisu Shoora -Sammanthurai
Address 12/4 Hospital 7Th Street. Sammanthurai
Phone : +094764614017/0776624017
Email : markazstr2012@gmail.com
First Edition : September 2020
Copy Right : Author
Printed by : Excellent Print - 077 6401296
Pages : 152
Price : 350/=
ISBN : 978-624-96613-0-1



அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாசபை தலைவரின்
அணிந்துரை
சம்மாந்துறை மஜ்லிஸுஷ்- ஷுரா அமீரும், சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி பிரதி அதிபருமான அஷ்ஷெய்க் K.L. ஆதம்பாவா (மதனி) அவர்கள் எழுதியுள்ள “ஷைத்தானின் சூழ்ச் சிகளும் மனித வாழ்வுக்கான சவால்களும்” எனும் நூலுக்கு எனது வாழ்த்துச்செய்தியை எழுதுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். அல்லாஹுத்தஆலா அவனை வணங்குவதற்காகபடைத்த படைப்புக்களில் மனித இனத்தை போல் ஜின்களும் உள்ளனர். இந்த "ஜின்" இனத்தைப் பற்றி பலஅறபு நூல்கள் உள்ள போதும் தமிழில் போதுமான நூல்கள் வெளிவரவில்லை. இந்தக் குறையை ஓரளவு நிவர்த்திப்பதில் இந்த நூல் ஓரளவு பங்காற்றும் எனக் கூறலாம்.

அஷ்ஷெய்க் கே.எல். ஆதம்பாவா (மதனி) அவர்கள் ஒரு சிறந்த ஆலிம். சிறந்த ஆசிரியர். சிறந்ததாயி. எவரும் இலகுவில் படித்து விளங்கக்கூடிய வகையில் இந்நூலை எழுதியுள்ளார். மனித குலத்திற்கு எதிரான ஷைத்தானின் சூழ்ச்சிகளை தெளிவா

Download PDF