இஸ்லாமிய திருமணம்
Author: மவ்லவி முஹம்மது யூசுப் S.P
Category: திருமண சட்டம்
இஸ்லாமிய திருமணம்
மவ்லவி முஹம்மது யூசுப் S.P
சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டித் தெரு.
முதல்மாடி, சென்னை - 1
போன் : 044-2522 4821
புத்தக விபரத் தொகுப்பு
நூலின் பெயர்: இஸ்லாமிய திருமணம்
ஆசிரியர் : மவ்லவி முஹம்மது யூசுப் S.P.
மொழி : தமிழ்
பதிப்புரிமை : சாஜிதா புக் சென்டர்
பிரதிகள் : 3000
நூலின் அளவு : 1/8 கிரவுன் அளவு: 1/8o udar
பக்கங்கள் : 40
அச்சிட்டோர் : இர்பான் பிரிண்டிங் ஏஜென்ஸி
சென்னை - 1.
போன்: 99411 75303
வெளியீடு
சாஜிதா புக் சென்டர்
248, தம்புச்/செட்டி தெரு, முதல்மாடி சென்னை-600001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
Email : shajithabookcentre@yahoo.com
web: shajithabookcentre.blogspot.in
விலை: ரூ. 20.00
பதிப்புரை
மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை செய்யும் எல்லா காரியங்களுக்கும் இஸ்லாம் சரியான வழியினை காட்டி யுள்ளது. அந்த வழியை - சட்டங்களை மக்களுக்கு போதிக்க தூதர்களையும் அனுப்பியது. இப்படி வல்ல இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களின் இறுதி தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உண்பது எப்படி? உறங்குவது எப்படி? கொடுக்கல் வாங்கலில் நடந்து கொள்வது எப்படி? என அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டினார்கள். அந்த வகையில் திருமணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கூறி சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைக்கு திருமணம் என்றாலே தேவையற்ற சடங்குகளும், அளவுக்கதிகமான ஆடம்பரமும் என ஆகி மக்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது. எனவே நபிவழி அமல்களில் ஒன்றான இஸ்லாமிய திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்நூலை வெளியிடுகிறோம். நோக்கம் நிறைவேற வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!
தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் இந்நூலை அதிகம் வாங்கி விநியோகம் செய்