Cover of பிள்ளை வளர்ப்பும் பெற்றோரின், பிள்ளைகளின் கடமைகளும்

பிள்ளை வளர்ப்பும் பெற்றோரின், பிள்ளைகளின் கடமைகளும்

Author: அஷ்ஷேஹ் முஹம்மத் ஜமீல் ஸைனு

பிள்ளை வளர்ப்பும் பெற்றோரின், பிள்ளைகளின் கடமைகளும்

ஆசிரியர்: அஷ்ஷேஹ் முஹம்மத் ஜமீல் ஸைனு

தமிழில்: M.S.M.இம்தியாஸ் யூஸுப் (ஸலபி)

உள்ளடக்கம்



முகவுரை லுக்மானுல் ஹகீம் (அலை) அவர்கள் தனது மகனுக்கு கூறிய அறிவுரைகள் பிள்ளைகளுக்கான நபிகளாரின் அறிவுரைகள்  பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நபிகளாரின் அறிவுரைகள் பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்புக்கள் குழந்தைகளிடம் நீதமாக நடத்தல் இளைஞர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணல் குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் விபரீதம் தொழுகையின் சிறப்புக்களும் அதனை விட்டுவிடுபவனுக்குரிய எச்சரிக்கையும் வுழுவையும் தொழுகையையும் கற்றுக் கொடுத்தல்  கடமையான மற்றும் சுன்னத்தான தொழுகையின் அட்டவணை தொழுகைப் பற்றி வந்துள்ள ஹதீஸ்களில் சில  ஜூம்ஆ தொழுகையும் ஜமாஅத் தொழுகையும்  இன்னிசை(பாடல்) மற்றும் மியூசிக் பற்றிய தீர்ப்பு  படங்கள், சிலைகள் பற்றிய சட்டங்கள் புகைத்தல் ஹராம் பெற்றோருக்கு நன்மை செய்தல்

முகவுரை 

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடத்திலே உதவி தேடுகிறோம். அவனி டமே பாவமன்னிப்பு கோருகிறோம். எங்கள் ஆன்மாக்களின் தீங்கை விட்டும் எங்கள் செயற்பாடுகளின் தீங்கை விட்டும் அவனிடமே பாது காவல் தேடுகிறோம்.

அல்லாஹ் யாருக்கு நேர்வழியை காட்டி னானோ அவனை எவராலும் வழிகெடுக்க முடியாது. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனை எவரும் நேர்வழிப் படுத்த முடியாது. உண்மையாக வணங்கி வழிப் படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணைதுணை இல்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மத நபி அல்லாஹ் வின் தூதர் என்றும் அவனது அடிமை என்றும் சாட்சி கூறுகிறேன்.

இதில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெ

Download PDF