இறைஅச்சம் (தக்வா)
Author: மௌலானா தாவூத் அக்பர் இஸ்லாஹி
இறையச்சம்
வெளியீட்டெண் : 60
மௌலானா தாவூத் அக்பர் இஸ்லாஹி
தமிழில்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் ட்ரஸ்ட்
சென்னை
FURQAN Publications Trust
FPT 60
Title of the Book
IRAIYACHAM (Tamil)
Taqwa
Author
Moulana Dawood Akbar Islahi
Translated into Tamil
Syed Abdur Rahman Umari
Publisher Furqan Publications Trust, 5, Sowrashtra Nagar, Fifth Street, Choolaimedu, Chennai - 600 094
Edition Year Pages First - · 2009 - 24
□ Price Rs.
Furqan Publications Trust
FURQAN
Publications Trust
All rights reserved. No part of this publication may be reproduced or transmitted in any form or any information storage or retrieval system, without permission in writing from the publisher.
Printed at:
Typeset: Arsh Designing, Madurai. Mob: 96009 79981
Wrapper Design: Venkatesh, Madurai.
FPT 60
பதிப்புரை
ஈடிலா அருளும், இணையிலா அன்பும் உடைய ஏகன் அல்லாஹ்வின் பெயரால் துவக்குகிறேன்.
அன்புச் சகோதர, சகோதரியரே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் கரங்களில் தவழும் 'இறையச்சம்' எனும் இந்நூல் எமது ஃபுர்கான் பதிப்பகத்தின் 60ஆவது வெளியீடாகும். தமிழறிந்த மக்களுக்கு இந்நூலை அளிப்பதில் அகமகிழ்வடைகிறேன். வல்ல அல்லாஹ்வுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்!
இறைநம்பிக்கையுடையவர்கள் அனைவரும் இறையச்சம் கொண் டவர்கள் எனக் கருத முடியாது. அப்படியானால் உலகில் தீமைகள் பெரும்பாலும் இல்லாமலே காணப்படும். ஆனால் இறைநம்பிக்கை யாளர்கள் நிறைந்த இவ்வுலகில் தீமைகள் மலிந்து கிடக்கின்றன. காரணம், 'இறையச்சம்'