முஸ்லிம் சமூகம் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள்
Author: அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாஸ் (ரஹ்)
முஸ்லிம் சமூகம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடங்கள்
தொகுப்பு மதிப்பிற்குரிய: அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாஸ் (ரஹ்)
Telephone: +966114454900
@ ceo@rabwah.sa
P.O.BOX: 29465
RIYADH: 11557
www.islamhouse.com
முன்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன். புகழனைத்தும் அனைத்துலக இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது. நல்ல முடிவு பயபக்தியுடையோருக்கேயாகும். அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான எங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் தோழர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அவனின் ஸலாத்தையும் ஸலாமையும் பொழிவானாக!
இவற்றுக்குப் பின்: இந்நூலானது இஸ்லாம் குறித்து முஸ்லிம்கள் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் பற்றி பேசும் ஒரு சுருக்கமான தொகுப்பாகும். இதற்கு அத்துருஸுல் முஹிம்மா லிஆம்மதி ல் உம்மா என்று பெயரிட்டுள்ளேன். இதன் மூலம் முஸ்லிம்கள் அனைவருக்கும் பயனளிக்கும் படியும், இப்பணியை என்னிடமிருந்து ஏற்று நற்கூலி வழங்க வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். அவன் மாபெரும் கொடையாளான்.
மதிப்பிற்குரிய அஷ்-ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)
இத்தொகுப்பானது கௌரவ தொகுப்பாளரின் மஜ்மூஉல் பதாவா வமகாலாத் (மார்க்கத்தீர்ப்புகள் மற்றும் பல்வேறு தலைப்பிலான கட்டுரைகள்) என்ற அவரின் நூலிலும் பிரசுரிக்கப்பட்டது (பகுதி 03, பக்கம் 288 முதல் 298 வரை).
முன்னுரை
மதிப்பிற்குரிய அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாஸ் (ரஹ்) முதலாம் பாடம்: ஸூறத்துல் பாத்திஹாவும் சிறிய ஸுறாக்களும் இரண்டாம் பாடம்: