இஸ்லாமிய அடிப்படைகளுக்கான ஓர் வழிகாட்டல் கேள்வி பதில்
Author: கலாநிதி உமர் பின் அப்துர் ரஹ்மான் பின் முஹம்மத் அல் உமர்
இஸ்லாமிய அடிப்படைகளுக்கான ஓர் வழிகாட்டல் கேள்வி பதில்
அணிந்துரை வழங்கியவர்
கௌரவத்திற்குரிய அஷ் ஷேஹ் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் முஹம்மத் ஆலுஷ் ஷைஹ்
சவூதி அரேபிய தலைமை முப்தி, மூத்த அறிஞர்கள் பேரவையின் தலைவர்
வாசித்து, அணிந்துரை அளித்தவர் கௌரவத்திற்குரிய அறிவு மேதை அஷ் ஷேஹ்
ஸாலிஹ் பின் பவ்ஸான் அல் பவ்ஸான்
மூத்த அறிஞர்கள் பேரவையின் உறுப்பினர்
தொகுத்து வழங்கியவர்
கலாநிதி உமர் பின் அப்துர் ரஹ்மான் பின் முஹம்மத் அல் உமர்
ஆசிரியர், நீதிக்கான உயர் சட்டக் கலாசாலை
நூலாக்கம் : கலாநிதி உமர் பின் அப்துர் ரஹ்மான் பின் முஹம்மத் அல் உமர்
அணிந்துரை : அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் முஹம்மத் ஆலுஷ் ஷைஹ், ஸாலிஹ் பின் பவ்ஸான் அல் பவ்ஸான்
தமிழில் : J. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி
மேற்பார்வை : M.A. நயீமுல்லாஹ் தப்லீகீ Phd
பொருளடக்கம்
சவூதி தலைமை முப்தியின் அணிந்துரை கௌரவத்திற்குரிய கலாநிதி அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் பின் பவ்ஸான் அல்பவ்ஸான் அவர்களின் அணிந்துரை நூலாசிரியரின் முன்னுரை முக்கிய மூன்று அடிப்படைகள் இஸ்லாத்தின் கடமைகளும், சாட்சி பகர்தல் பொருளும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அம்சங்களும், அதன் பிரதிபலன்களும் நன்னெறியும் (அல்இஹ்ஸான்) அதன் பிரதிபலன்களும் ஏகத்துவமும் அதன் சிறப்புக்களும் மதம் மாறுதல் இணைவைத்தல் நயவஞ்சகம் (இபாதத்) வணக்கவழிபாடுகளும், தடுக்கப்பட்ட (பித்அத்) நூத அனுஷ்டானங்களும் வுழூவும், குளிப்பும் தொழுகை ஸக்காத் நோன்பு ஹஜ் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் கொள்கைகள்
சவூதி தலைமை முப்தியின் அணிந்துரை
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன். இப் பிரபஞ்சத்தின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே அனைத்த