Cover of ஸுன்னாவின் ஒளியில் சுவன வழிகள்

ஸுன்னாவின் ஒளியில் சுவன வழிகள்

Author: அப்துல்லாஹ் பின் அலீ அல் ஜூஅய்ஸின்

ஸுன்னாவின் ஒளியில் சுவன வழிகள்

மூலம்: பேராசிரியர் அப்துல்லாஹ் பின் அலீ அல் ஜூஅய்ஸின்

தமிழில்: அப்துர் ரஹீம் ஆதம் (கபூரி, மதனி)

மேலாய்வு: மௌலவி எம். எம். ஏ. முபாரக் (கபூரி, மதனி)

ஸுன்னாவின் ஒளியில் சுவன வழிகள்

மூன்றாம் பதிப்பின் முன்னுரை

அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். அவனின் அடியாரும் திருத் தூதருமாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் ஸலவாத்தும் ஸலாமும் கூறுகின்றேன். மீதும் குறிக்கோல்களில் மிக முக்கிய குறிக்கோலாகிய சுவன இன்பத்தை அடையும் வழிகளை உள்ளடக்கியுள்ள இந்நபிமொழிகளை ஒன்று சேர்ப்பதற்கு அல்லாஹ்எனன்் மீது அருள் புரிந்தான். இந்நபிமொழிகளில் விளங்க முடியாதவற்றுக்கு முடியுமானளவு சுருக்கமாக அடிக்குறிப்பையும் இட்டுள்ளேன்.

இந்நூல் குறுகியதாக இருப்பினும் இறையருயால்அதிகமான வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. பல பள்ளிகளில் அஸர் தெழுகையின் பின் இந்நூல் வாசிக்கப்பட்டுள்ளது. உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள இப்பதிப்பில்மீள் பார்வை செய்து, எனக்கு முடியுமானவரை அச்சுப் பிழைகளை திருத்தியுள்ளேன். மேலும் எனக்கு பின்னர் கிடைத்த சில நபி மொழிகளையும் மேலதிகமாக குறிப்பிட்டுள்ளேன். எனவே இப்பதிப்பு முன்னைய பதிப்பை விட நிறப்பமானதாகவும், மிகச்சரியானதாகவும் இருக்க வேண்டுமென்பது எனது அவா.

இந்நூல் மூலம் இதன் ஆசிரியருக்கும், பிரசுரித் தோருக்கும், இதனை வாசிப்போருக்கும் நற்பயன் அளித்திடுமாறு இறைஞ்சுகிறேன். மேலும் இந்நபி மொழிகள் பொதிந்துள்ள அமல்களைச் செய்வதற்கு அருள் புரியுமாறும், அதில் தூய எண்ணத்தை தந்திடுமாறும் வேண்டுகிறேன். எமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸ

Download PDF