Cover of இரு ஸஹீஹீலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புமிகு நபிமொழிகள்

இரு ஸஹீஹீலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புமிகு நபிமொழிகள்

Author: உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம்

இரு ஸஹீஹீலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புமிகு நபிமொழிகள்
الأحاديث الشريفة المختارة من الصحيحين
தொகுப்பு: உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நபி ( صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ)  கூறினார்கள்: நம்மிடமிருந்து ஹதீஸை செவியுற்று, அதை மனனம் செய்து, பிறருக்கு அதை எடுத்துசொல்கிற மனிதரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக! ஸைது இப்னு ஸாபித் திர்மிதீ, 2656

Download PDF