Cover of ஜின்களும் ஷைத்தான்களும்

ஜின்களும் ஷைத்தான்களும்

Author: மௌலவி அப்பாஸ் அலி MISC

ஜின்களும் ஷைத்தான்களும்
மௌலவி அப்பாஸ் அலி MISC
بسم الله الرحمن الرحيم
ஜின்களும் ஷைத்தான்களும்
பொருள் அட்டவணை
1. முன்னுரை 2. ஜின் என்ற வார்த்தையின் பொருள் 3. ஜின்கள் இருப்பது உண்மை 4. மனிதர்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட படைப்பு 5. நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் 6. பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள் 7. ஜின்களும் பேய்களும் ஒன்றா? 8. ஜின்களின் வகைகள் 9. பாம்பு வடிவில் ஜின்கள் 10. மதீனாவிற்கு மட்டும் உரிய சட்டம் 11. உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள் 12. பாம்புகளை கொல்ல வேண்டும் 13. பாம்புகள் பலிவாங்குமா? 14. ஜின்களில் ஆண்களும் பெண்களும் உண்டு 15. ஜின்களின் இனப்பெருக்கம் 16. ஜின்களுக்கிடையே அன்பு 17. ஜின்களின் உணவு 18. ஜின்களின் இருப்பிடம் 19. ஜின்களை காண முடியாது 20. விலங்குகளால் பார்க்க முடியும் 21. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு 22. நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தார்களா? 23. ஜின்களின் ஆற்றல் 24. ஜின்களின் விண்ணுலகப் பயனம் 25. ஒட்டுக்கேட்ட ஜின்கள் 26. ஜின்களும் குறிகாரர்களும் 27. ஜின்களை வசப்படுத்த முடியுமா? 28. சுமைலமான் நபிக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு 29. முஹம்மது (ஸல்) அவர்களால் கூட வசப்படுத்த முடியாது 30. அல் ஜின்னு சூராவை ஓதினால் வசப்படுத்த முடியுமா? 31. ஜின்களுக்கு மறைவான ஞானம் கிடையாது 32. இஸ்லாத்தை ஜின்களும் கடைபிடிக்க வேண்டும் 33. ஜின்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் 34. முஹம்மத் நபியை பின்பற்றுவது ஜின்களின் மீது கடமையாகும் 35. ஜின்கள் குர்ஆனை செவியுற்றன 36. ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் உண்டு 37. மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன 38. நல்ல ஜின்களும் கெட்ட ஜின்களும் 39. ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு 40. இறைத்தூதர்களுக்கு எதிரிகள்

Download PDF