இஸ்லாம் ஏன்? எதற்காக?
Author: அஷ்ஷேஹ் பாதின் சப்ரீய்
ISLAM GATE & AL-AHSA ISLAMIC CENTER
இஸ்லாம் ஏன்? எதற்காக?
நூலாசிரியை: பாதின் சப்ரிய் தமிழில்: M.S.M இம்தியாஸ் யீசுப்
உள்ளடக்கம்
தலைப்பு அணிந்துரை
01. முன்னுரை
02. மீடியாக்கள் மூலம் எதிர்மறைாயன முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இஸ்லாம் வளர்வது ஏன்?
1. ஏகஇறை கொள்கையினை பேணுதல் 2. கூட்டல் குறைவின்றி அல்குர்ஆன் பாதுகாப்பு பெற்றல் 3. இஸ்லாம், முந்தைய வேதங்களையும் ஆகமங்களையும் ஏற்றுக் கொண்டு இறைத்தூதர்களை கண்ணியப்படுத்துதல் 4. கொள்கை சுதந்திரத்தை பாதுகாத்து ஏனைய மதத்தவர்களை கலந்துரையாடலுக்கு வருமாறு இஸ்லாம் அழைப்புவிடுத்தல் 5. பகுத்திறவு ரீதியான தர்கத்தை தோற்கடித்து இப்பிரப்பஞ்சத்தை உற்றுநோக்குமாறு இஸ்லாம் அழைப்புவிடுத்தல் 6. முதல் பாவத்தின் சுமையிலிருந்து மனிதனை இஸ்லாம் விடுவித்தல் 7. மனிதனும் இஸ்லாமும் பிரபஞ்சத்துடன் ஒத்துப்போகுதல் 8. கற்பை பேணுமாறும் வெட்கத்தை கைகொள்ளுமாறும் இஸ்லாம் அழைப்புவிடுத்தல் 9. சகிப்புத்தன்மை நடுநிலை மற்றும் சமநிலை பேணல் 10. அல்லாஹ்வின் அருளில் நிராசை கொள்ளல் கூடாது 11. சமத்துவம் ஒருமைப்பாட்டின் பால் அழைப்பு விடுத்து இனவாத பிரிவினைக்கு எதிராக போராட அழைப்பு விடுத்தல். 12. சுதந்திரமான மார்க்கம் இஸ்லாம் கொள்கையில் சுதந்திரமும் மார்க்கத்தில் தெரிவும் அடிமைத்துவத்தற்கு எதிரான போராட்டம் 13. நீதியின் மார்க்கம் இஸ்லாம் 14. சமூக உரிமைகளை இஸ்லாம் பேணுதல் பெற்றோரை கண்ணியப்படுத்தல் உறவினர்களின் உரிமைகள் அண்டைவீட்டாரின் உரிமைகள் அனாதைகளின் உரிமைகள் மிருகங்களின் உரிமைகள் 15. சூழலின் நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் தீர்வு சொல்லுதல் 16. போர் கைதிகள் விடயத்தில் ஜெனீவா உடன்படிக்கையை விட இஸ்லாம் உயர்ந்துநிற்றல் 17. இஸ்லாமிய நிதி முறைமை பொருளாதார ஸதீரத்தன்மைக