முன்மாதிரி முஸ்லிமின் நற்குணங்கள்
Author: Muhamed Ali Al Hashimi
முன்மாதிரி முஸ்லிமின் நற்குணங்கள் குர்ஆன், சுன்னா வெளிச்சத்தில்
அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமி அவர்களின் ஷக்ஸியதுல் மர்அதில் முஸ்லிமா - முன்மாதிரி முஸ்லிம் என்ற நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள்
தமிழில்: உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
About This Book
Name of the Book : முன்மாதிரி முஸ்லிமின் நற்குணங்கள்
Name in English : The virtues of Ideal Muslim
Name in Arabic :
Author : Muhamed Ali Al Hashimi
Translator : OMAR SHERIFF ABDUS SALAM
Language : Tamil
Edition : : 1st, Sep 2021.
Total Pages : 112
Copies : 2000
Ref. No. : DH-TML 2071
Printed by : Patel Graphics, Chennai - 6.
HADIYAH: RS. 70/-
Published by:
DARUL HUDA
சமாகியர் வின்நேர்வழியேஉடம்
QUALITY ISLAMIC BOOK PUBLISHERS
#211 (102), 1st Floor, Linghi Street, Mannady, Chennai-1.
Phone :+91-44-25247866, | darulhuda.chennai@gmail.com
Mobile: +91-98401 74121 www.darulhuda.net
பொருளடக்கம்
தாருல் ஹுதா அறிமுகம்.
1. நற்குணத்தின் அவசியம்.
2. பெற்றோருக்கு நன்மை செய்வார்.
3. பெற்றோருக்கு நன்மை செய்வார், அவர்கள் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும்
4. பெற்றோருக்கு மாறுசெய்வதை பயப்படுவார்.
5. முதலில் தாய்க்கும் பிறகு தந்தைக்கும் நன்மை செய்வார்.
6. உண்மையானவர்
7. பொய் சாட்சி சொல்லமாட்டார்.
8. நன்மையை நாடுவார்.
9. நன்மைக்கு வழிகாட்டுவார்.
10. ஏமாற்ற மாட்டார், வஞ்சிக்க மாட்டார், மோசடி செய்ய மாட்டார்..
11. வாக்கை நிறைவேற்றுவார்.
12. அளவு கடந்து புகழ்வதை தவிர்ப்பார்.
13. நாணம் உடையவர்.
14. ஒழுக்கமானவள்,