Cover of இஸ்லாமில் சொத்துரிமை சட்டங்கள்

இஸ்லாமில் சொத்துரிமை சட்டங்கள்

Author: ஷேஹ் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் நளீமி M.A

بنا الله الرحمن الرحيم أحكام الميراث في الإسلام في ضوء الكتاب والسنة
இஸ்லாமில் சொத்துரிமை சட்டங்கள் - குர்ஆன், சுன்னா வெளிச்சத்தில்
வாரிசுகள், பங்குகள் மற்றும் பங்கிடும் முறைகளை ஆதாரங்களுடனும் உதாரணங்களுடனும் தெளிவாக, இலகுவாக விவரிக்கின்ற நூல்.
ஆசிரியர் : ஷைக் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் நளீமி M.A., துணை ஆசிரியர் மற்றும் மேலாய்வாளர் : உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம்
துஆ
என்னைப் பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்து, பராமரித்து போஷித்த என் அன்புத் தாய் ஸித்தி நழீரா அவர்களுக்காகவும் எனக்கு அறிவூட்டிய அறிவுத் தந்தை ஹாஜி நளீம் அவர்களுக்காகவும் அல்லாஹ்விடம் அவனது அருளையும் அன்பையும் மன்னிப்பையும் மறுமையின் நற்பாக்கியங்களையும் வேண்டி துஆ கேட்கிறேன்.
மேலும், அ. ஆ. பாடங்களைச் சொல்லித் தந்து, நல்லொழுக்கங்களுடன் வளர்த்து, என்னை மனிதனாக்கிவிட்ட
எனதருமைத் தந்தை ஏ.ஸீ.எம். ஜிப்ரி அவர்களின் வாழ்க்கையிலும் உடல் ஆரோக்கியத்திலும் அல்லாஹ் பரக்கத் -அருள்வளம் செய்யவேண்டும், அவர்களின் ஈமானையும், நல்லமல்களையும் அதிகப்படுத்தவேண்டும் என்று துஆ கேட்கிறேன்.
ஆசிரியர்
உள்ளடக்கம்
பதிப்புரை. தாருல் ஹுதா ஓர் அறிமுகம். வாழ்த்துரை. சிறப்புரை அணிந்துரை. முன்னுரை.
பாடம் 1 இஸ்லாமில் சொத்துரிமை ஓர் அறிமுகம். பாடம் 2 இஸ்லாமில் சொத்துரிமை கல்வியின் முக்கியத்துவம்.  பாடம் 3 இறந்தவரின் சொத்தோடு தொடர்பான கடமைகள்.....  பாடம் 4 சொத்துரிமையின் காரணங்கள்.  பாடம் 5 வாரிசாக ஆகுவதற்குரிய தடைகள்.  பாடம் 6 வாரிசுகளின் வகைகள்...  பாடம் 7 ஹஜ்ப் - தடுத்தல்  பாடம் 8 மகாரிஜுல் ஃபுரூழ் பங்குகளின் பிறப்பிடங்கள்.  பாடம் 9 அவ்லு - அதிகப்படுத்துதல்.  பாடம் 10 எண்ணிக்கைகளுக்கு மத்தியில் உள்ள தொடர்புகள்...  பாடம் 11 தஸ்ஹீஹ

Download PDF