Cover of பிறை குழப்பத்திற்கு ஓர் அழகிய தீர்வு!

பிறை குழப்பத்திற்கு ஓர் அழகிய தீர்வு!

Author: மௌலவி அபு உமர் ஹசன் அலீ உமரி

பிறை குழப்பத்திற்கு ஓர் அழகிய தீர்வு!
ஆசிரியர்: மௌலவி அபு உமர் ஹசன் அலீ உமரி
வெளியீடு: அஸ்ஸலஃபிய்யா பதிப்பகம்
அஸ்ஸலஃபிய்யா பதிப்பகம்
பிறை குழப்பத்திற்கு ஓர் அழகிய தீர்வு!
ஆசிரியர் : மௌலவி ஹசன் அலீ உமரி  மொழி : தமிழ் பதிப்பு : முதல் பதிப்பு பதிப்பாண்டு : ஏப்ரல், 2024 பக்கம் : 80 பிரதி: 4000 ஒளியச்சு கோர்வை : ஏ. எஸ். கிராபிக்ஸ் (98841 43394) வெளியீடு : Assalafiyyah Publication,Adirampattinam, Tanjavur Dist.
அன்பளிப்பு பிரதி
பொருளடக்கம்
முன்னுரை. ... 5  இஜ்திஹாத் என்பது ஆய்விலா? நடைமுறையிலா?. ...7  பிறை விஷயத்தில் நபிவழியை பின்பற்றுவோம்.. 10  பிறையும் – ஸஹாபாக்களும் 13 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சம்பவம்...17 இஜ்திஹாத் சார்ந்த விஷயமும், நடைமுறையும் .. .......32  ஒரே ஊரில் தனித்தனியாக இரண்டு பெருநாள்.. ... 40  பிறையை யார் தீர்மானிப்பது? ...46  எல்லைகளை யார் பிரித்தது?. ...57  லைலத்துல் கத்ர் இரவு எப்போது?.. ... 60 ...  அரஃபா நோன்பு எப்போது? ... 69 ...  விஞ்ஞான கணிப்பின்படி பிறையை தீர்மானிப்பது .. ... 72 ஸலஃப் அறிஞர்களும், சர்வதேச பிறையும் .76

حم الله الرحمن الرحيم
முன்னுரை
அல்லாஹ்வின் படைப்புகளில் சந்திரன், மகத்தான ஒரு படைப்பாகும். இந்த படைப்பின் மூலம், அல்லாஹ் பல நோக்கங்களை மனித சமுதாயத்திற்கு தெரியப்படுத்தி உள்ளான். அவற்றில் பிரதானமான ஒன்று தான் சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு மாதத்தின் தொடக்கத்தையும், முடிவையும், ஆண்டின் கணக்கையும் அறிவதாகும்.
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجّ
(நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அ(தற்கு)வை மனிதர்களுக்கும், ஹஜ்ஜு (வணக்கத்து)க்கும் நேரங்களை குறிப்பிடுபவை என நீர

Download PDF