Cover of ஜனாஸா பற்றிய சட்டங்களும் அதனோடு தொடர்புடைய அம்சங்களும்

ஜனாஸா பற்றிய சட்டங்களும் அதனோடு தொடர்புடைய அம்சங்களும்

Author: முஹம்மத் இல்யாஸ் (நளீமி)

ஜனாஸா பற்றிய சட்டங்களும் அதனோடு தொடர்புடைய அம்சங்களும்
தொகுப்பும், மொழி பெயர்ப்பும் : முஹம்மத் இல்யாஸ் (நளீமி)
மேற்பார்வை: இஸ்லாமிய அலுவல்களுக்கான அமைச்சு, சஊதி அரேபியா வெளியிசு: அழைப்பு வழிகாட்டல்களுக்கான கூட்டுறவு மையம், சுல்தானா, றியாத், சவுதி அரேபியா.
பொருளடக்கம்
முன்னுரை 1  மரணம் பற்றி இஸ்லாம் 4 ‘ஸக்ரத்துல் மவ்த்' எனும் மரண அவஸ்தை 16 நோயாளியைத் தரிசித்தல் 20 நோயுற்றவர்களுக்கு மருந்து செய்தல் 24 விலக்கப்பட்டவற்றைக் கொண்டு மருந்து செய்தல் 24 தாயத்துக் கட்டுதல் 27 மரண வேளையில் இருப்பவருடன் நடந்து கொள்வதெப்படி? 28 தனக்கு மரணம் வர வேண்டுமெனப் புலம்புதல் 31 மரணத் தறுவாயில் இருப்பவருடைய வஸிய்யத் 31 மரணித்தவருக்கு அவரைச் சூழ உள்ளோர் முதலில் செய்ய வேண்டியவை 35 கடன்பட்ட நிலையில் மரணிப்பவரின் நிலை 38 மரணித்தவரின் உறவினர் செய்யக் கூடாதவை 41 உயிர்களைத் தீயிலிட்டு எரிக்கக் கூடாது 46 மரணித்தவர் பற்றி மக்கள் நல்லது கூறல்  மரணித்தோரைத் தூற்றாதீர்கள்!. 49
ஜனாஸா பற்றிய சட்டங்களும், அதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளும். ......50  குளிப்பாட்டுவோர்க்குக் கிடைக்கும் உயரிய நன்மைகள் 51  ஜனாஸாவைக் குளிப்பாட்ட முன் கவனிக்க வேண்டியவை....51  ஜனாஸாவைக் கபனிடும் போது கவனிக்க வேண்டியவை 60  ஜனாஸாவைச் சுமந்து செல்லலும், அதனைப் பின் தொடர்தலும். .....65 ஜனாஸாவைத் தொழ வைத்தல்......84 இவர்கள் மீதும் ஜனாஸாத் தொழுகை நடாத்தலாம் 75  முனாபிக்குகள் எனும் நயவஞ்சகர்கள். .81 ஜனாஸாத் தொழுகையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்? 84 மக்பராவில் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுதல் 91 ஜனாஸாவை அடக்கம் செய்தலும், அதனோடு தொடர்புள்ள விடயங்களும் 95 ஜனாஸாவை இரவில் அடக்கம் செய்தல் 103 அடக்கஸ்தலத்தில் உபதேசம் செய்தல் 105 ஜனாஸாவின் உற

Download PDF